School Rules
Timings & Dress Code
Note To Parents
மாணவர்களுக்கு 11 விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
Students must follow the 11 rules laid by the School Education Department as follows:
1.) காலை 8.20 a.m (General) 8.00 a.m (Std 10,11,12) பள்ளிக்கு வந்து சேர வேண்டும்
Students must report to school by morning 8.20 a.m (General) 8.00 a.m (Std 10, 11, 12)
2.) லோ ஹிப் , டைட் பிட் பேன்ட்கள் அணிந்து வர அனுமதி இல்லை
Who wear low -hip- & tight fitting pants will not be permitted inside the school
3.) மாணவர்கள் அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது. மாணவிகள் தளர்த்தியான பைஜாமா, குர்த்தாவினை அணிய வேண்டும். மாணவிகள் இறுக்கமாக பைஜாமா, குர்த்தா அணியக்கூடாது.
Boys must wear half sleeves shirt with a proper fitting. Girls must wear Pyjama and Kurtha with a proper fitting.
4.) மாணவர்கள் அணியும் சட்டை யின் நீளம் ‘ டக் இன் செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும். மாணவிகளின் ‘ ஓவர் கோட் ‘ நீளம் 2.2 cm ( அல்லது) 3 cm கட்டாயமாக இருக்க வேண்டும்
Student’s shirt must be stitched in such a way that it should be tucked in the proper manner. Girl’s overcoat length must be 2.2 cm (to) 3 cm
5.) சீரற்ற முறையில் ‘ இன்’ பண்ண கூடாது. பள்ளியில் தரப்பட்டுள்ள இடுப்பு பெல்ட் மட்டுமே அணிய வேண்டும்.
Uniform must be tucked in properly. Student must wear the belt given by the school only.
6.) கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட ( போலீஸ் கட்டிங்) வேண்டும். மாணவிகள் இரு ஜடை போட்டு வெள்ளை ரிப்பனால் மடித்துக் கட்ட வேண்டும். நெற்றியில் பொட்டு மிக சிறியதாக இல்லாமல் (O) அளவு இருக்க வேண்டும். கருப்பு பொட்டினை தவிர்க்கவும்.
Students must have proper nail cut and hair cut (police cut). Girls should be in double plait and should be tied up with white ribbon. Bindhi on forehead should be visible in this size (O). Avoid black bindhi
7.) மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்து இருந்தால் கடும் நடவடிக்கை பாயும்.
Moustache must be trimmed and styling of the same is prohibited
8.) மாணவர்கள் கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கண், செயின், போன்றவற்றை அணிந்து வரக்கூடாது. மாணவியர் கண்டிப்பாக கம்மல், வளையல், கழுத்தில் மாலை அணிய வேண்டும்.
Boys must not wear any band, bracelets, chain, and ear stud. Girls should not use any cosmetic items to the eye. Girls should wear chain, bangle, and stud.
9.) மாணவ, மாணவியர் இருவரும் பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அ மதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும்.
Students should avail leave only after getting due permission from class teacher after providing leave letter duly signed by parents.
10.) மாணவ, மாணவியர், பைக், செல்போன், ஸ்மார்ட் போன், கொண்டுவர அ மதி இல்லை, மீறினால் பறிமுதல் செய்யப்படும்.
திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது.
Students should not bring smarts phones and bikes. If they are found of possession of the same they will be confiscated.
And will not be returned.
11.) மாணவ, மாணவியர் பிறந்தநாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில் தான் பள்ளிக்கு வரவேண்டும்.
Even on Birthdays, students should come in full uniform to the school.